ராமநாதபுரம் இ.சி.ஆர் சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து
ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நின்றிருந்த லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் விபத்து ஏற்பட்டது. இதில், ஒருவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. துாத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலையைச் சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம் (40). இவர்,… Read More »ராமநாதபுரம் இ.சி.ஆர் சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து





