திருச்சி- ஆட்டோ டிரைவர்கள்- சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். சொந்த வாகனங்களை வணிக ரீதியாக வாடகைக்கு பயன்படுத்துவதைத் தடுத்தல், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துதல்… Read More »திருச்சி- ஆட்டோ டிரைவர்கள்- சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
