சாலை விரிவாக்க பள்ளத்தில் விழுந்து +2 மாணவி பலி
திருவள்ளூர் அடுத்த ராமலிங்கபுரம் சீனிவாசபுரம், பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன், சரளா, தம்பதியினர் இவர்களுடைய மகள் காவியா (16). இவர் திருவள்ளூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு… Read More »சாலை விரிவாக்க பள்ளத்தில் விழுந்து +2 மாணவி பலி
