சிக்கலில் மதுரை ஆதினம்..! 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதினம் மதுரையில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே சென்றப்பொது மதுரை ஆதினம்… Read More »சிக்கலில் மதுரை ஆதினம்..! 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..