திருச்சியில் வாகன சோதனையில் சிக்கிய 4 யூனிட் மணல்
திருச்சி சுரங்க துறையில் உதவியாளராக பணிபுரிபவர் வின்சா. இவர் நேற்று திண்டுக்கல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மதி என்பவர் டிப்பர் லாரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 4 யூனிட் மணல் திருடியது கண்டறியப்பட்டது.… Read More »திருச்சியில் வாகன சோதனையில் சிக்கிய 4 யூனிட் மணல்
