சிக்க கூடாத இடத்தில் சிக்கிவிட்டார் எடப்பாடி…முத்தரசன் தாக்கு
திண்டுக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் கூறியதாவது: அதிமுகவின் தோள் மீது ஏறி கொண்டு தமிழகத்தில் நுழைவதற்கு பாஜ முயற்சிக்கிறது. அதிமுகவுக்கு வாக்களிப்பது, பாஜவுக்கு ஓட்டு போடுவதற்கு சமமாகும்.… Read More »சிக்க கூடாத இடத்தில் சிக்கிவிட்டார் எடப்பாடி…முத்தரசன் தாக்கு
