சிவகாசியில் பயங்கரம்-கட்டிங் இயந்திரத்தில் சிக்கி பெண் பலி
சிவகாசியில் காகித அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பாண்டியம்மாள், வழக்கம்போல் இன்று காலை வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலை கட்டிங் இயந்திரத்தில் சிக்கி, அவர் இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டார். இந்த… Read More »சிவகாசியில் பயங்கரம்-கட்டிங் இயந்திரத்தில் சிக்கி பெண் பலி
