சிட்டா கேட்ட விவசாயியிடம் மீன் வறுவல்- குழம்பு கேட்ட விஏஓ
குளித்தலை அருகே தேவர்மலை கிராமத்தில் சிட்டா கேட்ட விண்ணப்பித்த விவசாயிடம் மீன் வறுவல் மற்றும் குழம்பு ஈர வெங்காயம் தனித்தனியாக பார்சல் செய்து வாங்கி வரவ சொல்லி கிராம நிர்வாக அலுவலர். அதில் விவசாயியின்… Read More »சிட்டா கேட்ட விவசாயியிடம் மீன் வறுவல்- குழம்பு கேட்ட விஏஓ
