சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் மருத்துவமனையில் அனுமதி
சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்னதாக தலைசுற்றல், மயக்கம் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு… Read More »சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் மருத்துவமனையில் அனுமதி
