சிப்காட்டில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி
மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் கடல்பாசி உரத் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில், ஜேசுதாஸ் (39) என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் மற்றும் கழிவுத் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில்… Read More »சிப்காட்டில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி
