Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிப்காட்டில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி

சிப்காட்டில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி

மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் கடல்பாசி உரத் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில், ஜேசுதாஸ் (39) என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் மற்றும் கழிவுத் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்தும் பாதுகாப்பு விதிமீறல்கள் ஏதேனும் நடந்துள்ளதா என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!