சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய அனுமதி.
நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனத்திற்காக அமைச்சராக இருந்த கே.என்.நேரு ரூ.634 கோடி லஞ்சமாக பெற்றதாக புகார்.
ரூ.634 கோடி லஞ்ச புகாரில் வழக்கு பதிவு செய்ய அனுமதித்த தனி நீதிபதி உத்தரவிற்கு எதிரான கே.என்.நேரு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
2538 பணியிடங்களை நிரப்ப கே.என்.நேரு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக அ.தி.மு.க எம்பி இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்பதுரை மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு.
தனிநீதிபதியின் உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி கே.என்.நேரு தாக்கல் செய்த மனு தள்ளுபடி – DVAC வழக்கு பதிவு செய்ய தற்போது தடை இல்லை.
