குழந்தைகள் பாதுகாப்பு: திருச்சியில் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி
திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது, இணையவழி குற்றங்களை தடுத்தல் உள்ளிட்டவை குறித்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி… Read More »குழந்தைகள் பாதுகாப்பு: திருச்சியில் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி
