போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்து சிறுமியை கொல்ல முயற்சி
கேரளாவின் எர்ணாகுளம் பெரும்பாவூரில் 14 வயது சிறுமி மீது கொலை முயற்சி நடந்துள்ளது. போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அரக்கப்பாடியைச் சேர்ந்த முகமது அட்னான், திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்குள்… Read More »போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்து சிறுமியை கொல்ல முயற்சி
