ஆந்திராவில் சிறைபிடித்த படகுகளை மீட்கக் கோரி மீனவர்கள் போராட்டம்
ஆந்திர மாநிலத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்கக் கோரி சென்னை காசிமேட்டில் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்காத… Read More »ஆந்திராவில் சிறைபிடித்த படகுகளை மீட்கக் கோரி மீனவர்கள் போராட்டம்

