வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு
எண்ணெய் நிறுவனங்கள் மாதாந்திர அடிப்படையில் சமையல் எரிவாயு உருளைகளின் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உருளையின் விலை சென்னையில் ரூ.66.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.… Read More »வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு




