சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் நீக்கம்
கடந்த 9-ம் தேதி நடந்த விழுப்புரம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி ஆதரவாளர்களுக்கும், சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கார் மீது கல்வீச்சு, மறியல் போராட்டம் நடந்தது. இரு… Read More »சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் நீக்கம்



