தவெக ‘கொடிய தீய சக்தி’: சீமான் சரமாரி தாக்குதல்
அரிசி, பால் மற்றும் மின்கட்டண உயர்வைச் சுட்டிக்காட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். மின்சாரமே இல்லாத ஊருக்கு இலவச மின்சாரம் தருவதாகக் கூறுவது பைத்தியக்காரத்தனம்… Read More »தவெக ‘கொடிய தீய சக்தி’: சீமான் சரமாரி தாக்குதல்
