Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக ‘கொடிய தீய சக்தி’: சீமான் சரமாரி தாக்குதல்

தவெக 'கொடிய தீய சக்தி': சீமான் சரமாரி தாக்குதல்

அரிசி, பால் மற்றும் மின்கட்டண உயர்வைச் சுட்டிக்காட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். மின்சாரமே இல்லாத ஊருக்கு இலவச மின்சாரம் தருவதாகக் கூறுவது பைத்தியக்காரத்தனம் என விமர்சித்த அவர், தாய்மாமன் சீர் உள்ளிட்ட அறிவிப்புகள் லஞ்சமே எனக் கூறினார். மேலும், தீய சக்தி – ஊழல் சக்தி இரண்டும் சேர்ந்த ‘கொடிய தீய சக்தி’ தான் தவெக என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!