Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கணவருடன் சென்ற பெண் லாரி மோதி பலி…பரிதாபம்

கணவருடன் சென்ற பெண் லாரி மோதி பலி...பரிதாபம்

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மதுரவாயலை சேர்ந்த நிர்மலா (50) என்பவர் மீது குடிநீர் வடிகால் வாரிய லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய பின் வாகனத்தை நிறுத்தாமல் தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!