சீமைக்கருவேல மரங்கள் விவகாரம்அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்!
சென்னை: சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சீமைக்கருவேல மரங்களை அகற்ற கள ஆய்வு என அதிகாரிகள் கூறுவது தாமதப்படுத்தும் தந்திரம். சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிக்காக… Read More »சீமைக்கருவேல மரங்கள் விவகாரம்அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்!
