சென்னை: சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சீமைக்கருவேல மரங்களை அகற்ற கள ஆய்வு என அதிகாரிகள் கூறுவது தாமதப்படுத்தும் தந்திரம். சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிக்காக ரூ.5 கோடியை விடுவிக்க ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு தொடர்ந்தார்.
சீமைக்கருவேல மரங்கள் விவகாரம்அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்!
