Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தென்காசி அருகே 19ம் நூற்றாண்டின் கல்வெட்டு கண்டுபிடிப்பு

தென்காசி அருகே 19ம் நூற்றாண்டின் கல்வெட்டு கண்டுபிடிப்பு

தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே குருவிமேடு பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில், 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்த பழமையான கல்வெட்டு ஒன்றை நிலப்பொதிகை ஆவணக்காப்பக தொல்லியல் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த முற்றுப்பெறாத கல்வெட்டின் அடியில் வேல் மற்றும் பாம்பை கவ்விய மயில் ஆகியவை புடைப்பு சிற்பங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டு, இலஞ்சி முருகன் கோயிலுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!