பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் தேசிய அணிக்காக 234 சர்வதேச போட்டிகளில் விளையாடி 146 கோல்கள் அடித்து, அதிக போட்டிகள் மற்றும் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற இரு உலக சாதனைகளை படைத்துள்ளார். 2016 யூரோ கோப்பை மற்றும் நேஷன்ஸ் லீக் பட்டங்களை போர்ச்சுகல் வெல்ல கேப்டனாக முக்கிய பங்காற்றிய அவர், சர்வதேசக் கால்பந்தில் 10 ஹாட்ரிக்குகள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும், 6 உலக கோப்பைகளில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.
சர்வதேச கால்பந்தில் ரொனால்டோ புதிய உலக சாதனை
