சுதந்திர தின கொண்டாட்டத்தில் விமான விபத்து-10 பேர் பலி
பஹாமாஸின் நார்த் ஆண்ட்ரோஸ் அருகே பிளமிங்கோ ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான செஸ்னா 402 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த… Read More »சுதந்திர தின கொண்டாட்டத்தில் விமான விபத்து-10 பேர் பலி


