”பராசக்தி” இயக்கிய சுதா கொங்கரா ரூ. 8.39 கோடி சம்பள பாக்கி கேட்டு வழக்கு
சென்னை: பராசக்தி படத்தை இயக்கிய சுதா கொங்கரா தொடர்ந்த வழக்கில் 8.39 கோடி ரூபாயை உத்தரவாதமாக டெபாசிட் செய்ய வேண்டுமென்று படத்தை தயாரித்த டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்… Read More »”பராசக்தி” இயக்கிய சுதா கொங்கரா ரூ. 8.39 கோடி சம்பள பாக்கி கேட்டு வழக்கு
