சுந்தர்.சி இயக்கும் ‘புருஷன்’ படத்திற்காக… உடல் எடையை குறைத்த தமன்னா
சுந்தர்.சி இயக்கும் ‘புருஷன்’ படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கும் தமன்னா (36), சுமார் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது 30 வயது வரை மெலிந்த உடலமைப்பு… Read More »சுந்தர்.சி இயக்கும் ‘புருஷன்’ படத்திற்காக… உடல் எடையை குறைத்த தமன்னா

