சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு..4-வது நாளாக குளிக்கத் தடை
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள சுருளி அருவியில், மேகமலைப் பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையினால் நீர்வரத்து கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழலில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்… Read More »சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு..4-வது நாளாக குளிக்கத் தடை
