புலிகள் நடமாட்டம்.. கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை
கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் காணப்படுவதால், மதிக்கட்டான்சோலை, பேரிஜம் ஏரி, தொப்பி தூக்கி பாறை உள்ளிட்ட இடங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவிப்பு… Read More »புலிகள் நடமாட்டம்.. கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை

