வீட்டின் சுவர் இடிந்து பெண் பரிதாப பலி
ஈரோடு: மொடக்குறிச்சி அடுத்த குமராயி வலசு பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தார். கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கலைவாணி(32) உயிரிழந்தார்.
ஈரோடு: மொடக்குறிச்சி அடுத்த குமராயி வலசு பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தார். கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கலைவாணி(32) உயிரிழந்தார்.
திருத்தணி அருகே பள்ளியில் சுவர் விழுந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே. பேட்டை தாலுகா, கொண்டாபுரம் அரசு உயர்… Read More »சுவர் இடிந்து பள்ளி மாணவன் பலி.. தலைமையாசிரியர் மீது வழக்கு
திருச்சி மாநகரில் நேற்று இரவு திடீரென்று மழை பெய்தது. இந்த மழை சுமார் 8 மணி முதல் 10:30 மணி வரை திருச்சி மாநகர், மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்தது.இதனால் தாழ்வான பகுதிகளில் மழை… Read More »மழையால் சுவர் இடிந்து சிறுமி பலி… மற்றொரு பெண் படுகாயம் திருச்சியில் பரிதாபம்
கரூர், அருகே அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது, அருகில் இருந்த பழைய ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு – இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 2 பேரை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்,… Read More »கரூர்..அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது…. சுவர் இடிந்து ஒருவர் பலி… 2 பேர் மீட்பு..