விருதுநகர் டூ மதுரை: சூறாவளிப் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ரோடுஷோவுக்கும் ஏற்பாடு
தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று காலை நாகர்கோவிலிலும், மாலை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.… Read More »விருதுநகர் டூ மதுரை: சூறாவளிப் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ரோடுஷோவுக்கும் ஏற்பாடு

