செஞ்சியில் அடுத்த பரபரப்பு.. 6 வயது மகனை கொன்ற தந்தை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில், தந்தையால் கிணற்றில் வீசப்பட்ட 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த கணவர், தனது மகனை கிணற்றில் வீசியதாக கூறப்படுகிறது.… Read More »செஞ்சியில் அடுத்த பரபரப்பு.. 6 வயது மகனை கொன்ற தந்தை
