நாட்றம்பள்ளி அருகே குர்குரே பாக்கெட்டில் இறந்த எலி… பரபரப்பு
நாட்றம்பள்ளி அருகே குர்குரே பாக்கெட்டில் செத்து போன எலி!. துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரின் குடும்பத்தினர் அருகில் உள்ள டீ கடையில்… Read More »நாட்றம்பள்ளி அருகே குர்குரே பாக்கெட்டில் இறந்த எலி… பரபரப்பு