4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கோவை யாருடைய கோட்டை என்று தெரியும் ?… – செந்தில் பாலாஜி ஆவேசம்
கோவை, நஞ்சப்பா சாலையில் உள்ள செம்மொழி பூங்கா அருகே தி.மு.க கோவை தெற்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், தெற்கு சட்டமன்றத்தொகுதி வேட்பாளருமான செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது… Read More »4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கோவை யாருடைய கோட்டை என்று தெரியும் ?… – செந்தில் பாலாஜி ஆவேசம்










