உங்களுடன் ஸ்டாலின் முகாம்:மக்களிடம் அமோக வரவேற்பு- VSB பேட்டி
கரூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி இன்று கரூர் மாவட்டத்தில் நடந்து வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் மொத்தம் 179 முகாம்கள்… Read More »உங்களுடன் ஸ்டாலின் முகாம்:மக்களிடம் அமோக வரவேற்பு- VSB பேட்டி