சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் புதிய ஏ.சி. ரயில்
சென்னை புறநகர் ரெயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் புதிய ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது. பெரம்பூரில் தயாரிக்கப்பட்ட இந்த ரெயில் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.… Read More »சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் புதிய ஏ.சி. ரயில்
