பொன்ராஜ் வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
அரசியல் விமர்சகர் பொன்ராஜூக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொன்ராஜ் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.Politics… Read More »பொன்ராஜ் வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு





