ஆம்பூர் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 20 பயணிகள் காயம்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம்… Read More »ஆம்பூர் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 20 பயணிகள் காயம்
