திமுக முப்பெரும் விழா.. நடைபெறும் தேதி அறிவிப்பு
திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட வைரஸ் காய்ச்சல் காரணமாக, செப்டம்பர் 15, 2026 அன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திமுக முப்பெரும் விழா செப்.19ம்… Read More »திமுக முப்பெரும் விழா.. நடைபெறும் தேதி அறிவிப்பு
