திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட வைரஸ் காய்ச்சல் காரணமாக, செப்டம்பர் 15, 2026 அன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திமுக முப்பெரும் விழா செப்.19ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
