செம்மஞ்சேரியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு – மக்கள் வாக்குவாதம்!
சென்னை அடுத்த செம்மஞ்சேரி நுங்கம்பாளையம் பகுதியில், நீதிமன்ற உத்தரவின்படி அடுக்குமாடி குடியிருப்புக்கு நடுவே உள்ள பகுதியை அகற்றி வாகனப் பாதை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் வந்ததால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். செம்மஞ்சேரி குமரன்… Read More »செம்மஞ்சேரியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு – மக்கள் வாக்குவாதம்!
