வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டு .. பிரச்சாரத்தை துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை, கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த தொகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்தவுடன் கொளத்தூர் தொகுதியில் ஏராளமான தொண்டர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் வாகனம்… Read More »வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டு .. பிரச்சாரத்தை துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்

