செய்தி மக்கள் தொடர்புத் துறையில் 4 இணை இயக்குநர்களுக்கு கூடுதல் இயக்குநர்களாக பதவி உயர்வு
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றி வரும் 4 இணை இயக்குநர்களுக்குக் கூடுதல் இயக்குநர்களாகப் பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்றவர்களின் விவரம்:

