லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்
சென்னை மதுரவாயல் பைபாஸ் மேம்பாலத்தில் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவனத்தில் டெலிவரி வேலைப்பார்த்து வந்த விஜயகுமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லாரி டிரைவர் வேணுகோபாலை கைது செய்து போலீசார் விசராணை… Read More »லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்
