அனைவரும் வாக்கு செலுத்துவது முக்கியம்… நடிகர் விஷால்
ஆந்திராவில் ஷூட்டிங்கில் இருந்த விஷால், ஓட்டுப்போடுவதற்காக விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். இதுதொடர்பாக ஏர்போர்ட்டில் இருந்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள அவர், அனைவரும் தவறாமல் வாக்கு செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அவருடன் விமானத்தில்… Read More »அனைவரும் வாக்கு செலுத்துவது முக்கியம்… நடிகர் விஷால்
