Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அனைவரும் வாக்கு செலுத்துவது முக்கியம்… நடிகர் விஷால்

ஆந்திராவில் ஷூட்டிங்கில் இருந்த விஷால், ஓட்டுப்போடுவதற்காக விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். இதுதொடர்பாக ஏர்போர்ட்டில் இருந்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள அவர், அனைவரும் தவறாமல் வாக்கு செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அவருடன் விமானத்தில் நடிகர் ஜான் விஜய்யும் சென்னை வந்துள்ளார்.

error: Content is protected !!