வெளிநாட்டு செல்லப்பிராணிகள்-பதிவு செய்ய வனத்துறை உத்தரவு
வீடுகளில் வளர்க்கப்படும் வெளிநாட்டு வகை செல்லப்பிராணிகளை பதிவு செய்ய மாநில வனத் துறை உத்தரவு. மக்காவ், பஞ்சவர்ணக் கிளி, லீமர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள், விலங்குகளை வைத்துள்ள உரிமையாளர்கள், வியாபாரிகள் உடனே பதிவு செய்ய… Read More »வெளிநாட்டு செல்லப்பிராணிகள்-பதிவு செய்ய வனத்துறை உத்தரவு
