வீடுகளில் வளர்க்கப்படும் வெளிநாட்டு வகை செல்லப்பிராணிகளை பதிவு செய்ய மாநில வனத் துறை உத்தரவு.
மக்காவ், பஞ்சவர்ணக் கிளி, லீமர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள், விலங்குகளை வைத்துள்ள உரிமையாளர்கள், வியாபாரிகள் உடனே பதிவு செய்ய அறிவுரை.
வெளிநாட்டு விலங்கு, பறவை 2.0 (Parivesh 2.0) என்ற மத்திய அரசின் இணையதளத்தில் பதிவுசெய்ய ஆணை.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய முதன்மை வனவிலங்கு காப்பாளரிடம் தடையில்லா சான்று பெறவேண்டும்.
விதிகளை மீறினால் விலங்குகளை பறிமுதல் செய்வதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் -வனத் துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
