சைக்கிள் திருடி செல்லும் இளைஞர்… புகார் சிக்கிய சிசிடிவி
திருவிடைமருதூர் குமரன் கோவில் வாசல் முன் நிறுத்தப்பட்டிருந்த செல்வம் என்பவரது சைக்கிளை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி. இந்த சைக்கிள் திருட்டு தொடர்பாக திருவிடைமருதூர் காவல் நிலையத்தார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவிடைமருதூர்… Read More »சைக்கிள் திருடி செல்லும் இளைஞர்… புகார் சிக்கிய சிசிடிவி
