இமானுவேல் சேகரனார் நினைவு நாள்… மு.க.ஸ்டாலின் புகழ் அஞ்சலி
சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்த இமானுவேல்… Read More »இமானுவேல் சேகரனார் நினைவு நாள்… மு.க.ஸ்டாலின் புகழ் அஞ்சலி
